ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் விலை லிட்டர் ரூபாய் 100க்கு விற்பனை செய்யபடுகிறது
எனவே பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும் அதை கட்டுப்படுத்தாக ஒன்றிய அரசை கண்டித்தும் கொரொனா தடுப்பு மருந்துக்கு GST வரியை ரத்து உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளை கண்டித்து ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பேருந்து நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இந்த ஆர்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்












