யூடியூப் மதனின் ஜாமீன் மனு தள்ளுபடி

0
1084

ஆபாசபேச்சு உள்ளிட்ட குற்றச்சாட்டு அடிப்படையில் யூடியூபர் மதன் மற்றும் அவர் மனைவி கிருத்திகா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்

இந்நிலையில் கிருத்திகாவுக்கு ரூ.2 லட்சம் பிணைத்தொகை அடிப்படையில் நிபந்தனை ஜாமீனை சைதாப்பேட்டை நீதிமன்றம் வழங்கியது. .அதேநேரம் மதனுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று மத்திய குற்றப்பிரிவு கடுமையாக வாதிடப்பட்டது. அதை தொடர்ந்து அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. அவரது ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here