தமிழ் நாடு கூடங்குளம் அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தம் By Thennadu - 26th September 2019 0 775 Share on Facebook Tweet on Twitter கூடங்குளம் அணு உலையில் முற்றிலுமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. தொழில் நுட்ப கோளாறு காரணமாக மின்உற்பத்தி நிறுத்தப்பட்டதாக அங்கிருந்து வந்த தகவல் கூறுகிறது.