கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறிய மக்கள்

0
479

கோவில்பட்டியில் பாண்டாரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி நகராட்சி நிர்வாகம் சட்டத்திற்கு புறம்பாக சாக்கடை கழிவுநீரை பாண்டவர்மகன் கம்மாயில் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் செயல்பட்டு வரும் நகராட்சி ஆணையர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் பாண்டவர்மங்கலம் ஊராட்சி பொதுமக்கள் ஈடுபட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here