பணி நீக்கம் செய்ததால் தூக்க மாத்திரை சாப்பிட்ட100 நாள் வேலை பணியாளர்

0
1126

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா அருகே வலையாம்பட்டு ஊராட்சி நூறுநாள் வேலை பணிதள பொறுப்பாளராக இருந்த பெண் பணியாளரை வேலையிலிருந்து ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் நீக்கியதால் மனமுடைந்த மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை முயற்ச்சியில் ஈடுபட்டார்.

அதற்கு முன்பு மாத்திரை சாப்பிடப் போவதாக வெளியிட்ட வீடீயோ சமூக வலைதளங்களில் பரவியது. இந்நிலையில் அப்பெண் மயங்கிய நிலையில் செங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here