தூத்துக்குடி மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் சாலை, வடிகால் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு வருகிறார். இந்நிலையில், தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட முடுக்கு காடுபகுதியில் சாலை பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது, சார்ந்த அலுவலர்கள் உடன் சென்றனர்.








