தமிழ் நாடு துப்புரவு பணியாளர்களுக்கு உணவு தொகுப்பு By Thennadu - 22nd May 2021 0 611 Share on Facebook Tweet on Twitter சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டாட்சியர் ஆனந்த், அந்தப் பகுதிகளில் கொரனா ஊரடங்கு காலத்தில் துப்புுறவு பணியை மேற்கொண்டு வரும் 40 பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, அவர்களுக்கு உணவு தொகுப்பு வழங்கி மரியாதை செய்தார்