அடுத்த 2 மணி நேரத்தில் இங்கெல்லாம் வெளுக்கும் மழை!

0
885

தென்கிழக்கு பருவமழை சீசன் தொடங்கிவிட்டதால் தென் மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

இந்நிலையில்,நாளை மறுநாள் 7-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஆனால், அடுத்த 2 மணி நேரத்தில் புதுக்கோட்டை, கோவை, நீலகிரி, ஈரோடு, நாமக்கல், பெரம்பலூர், கடலூர், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை,
திருவண்ணாமலை, பெரம்பலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய 18 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here