விக்கிரவாண்டியில் தேர்தல் நடத்தை விதியை மீறி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக அமைச்சர் சி.வி.சண்முகத்தை பாராட்டி பதாகைகள் வைக்கபப்ட்டதாகவும், பத்திரிகைகளில் விளம்பரம் செய்யப்பட்டதாகவும் திமுக எம்.பி. வில்சன் புகார் கூறியுள்ளார்.
கூடுதல் தேர்தல் அதிகாரி ராஜாராமனை சந்தித்து ஆதாரங்களுடன் புகார் மனு அளித்துள்ளார்.













