14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 14 வயது சிறுவன்

0
860

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கட்டயன்பட்டியில் 14 வயதுடைய சிறுமியை கர்ப்பமாக்கிய அதேபகுதியை சேர்ந்த 14 வயதுடைய சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து மேலூர் மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

அதேபோல்,மதுரை ஒத்தக்கடை அருகே அரும்பனூரில் 14 வயதுடைய சிறுமியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கியதாக திண்டுக்கல்லை சேர்ந்த சிவா என்பவர் மீது புகார் வரவே, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து ஒத்தக்கடை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here