நிலத்தடி நீரை எடுக்க முறையான அனுமதி தேவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் உறுதிமொழி அளிக்கப்பட்டதையடுத்து போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது















