பாஜகவின் 8 முக்கியத் தலைவர்கள் கடந்த ஓராண்டுக்குள் காலமாகி விட்டனர்.
சுஷ்மா ஸ்வராஜ் ,முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மனோகர் பாரிக்கர் 66 வயதில் தற்போது அருண்ஜேட்லீ என முக்கியத் தலைவர்களை பாஜக இழந்துள்ளது.
சட்டிஸ்கரின் முன்னாள் ஆளுநர் பால் ராம்ஜி, டெல்லி முன்னாள் முதலமைச்சர் மதன்லால் குரானா, அனந்த குமார் மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் பாபுலால் கௌர் ஆகியோர் காலமாகினர்.
மூத்த தலைவர்கள் பலர் காலமான நிலையில், மோடி அரசில் உள்ள சிலரே அடுத்தக் கட்ட தலைவர்களாக இருக்கிறார்கள்.












