தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகில் உள்ள தேமான்குளம் ஊராட்சியில்,200 குடும்பங்கள் வசிக்கும் முதலிமொழியின் முதன்மையான தெருவின் சாலை,கிட்டதட்ட 10 ஆண்டுகளாக போடப் படாமல்,
சேறும் சகதியாக காட்சி அளிக்கிறது..
சிறிய மழை வந்தால் போதும் அவ்வழியே போகமுடியாத நிலை . இந்த பாதையில் தான் அங்கன்வாடி மையம் உள்ளது.இந்த அங்கன்வாடி மையம் வரும் பிள்ளைகள் பெற்றோர் பெரும் அவதி படுகின்றனர்.குறிப்பாக இந்த பாதை வழியாக தான் இறந்தவர்களை சுடுகாடு கொண்டு செல்லும் வழி ஆகவே ஊராட்சி தலைவர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆய்வை ஒன்றிய மதிமுக துணைச் செயலர் மாசில்லாமணி மற்றும் ஊர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
..









