திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் தரிசனக் கட்டணம் ரத்து

0
77

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு நாளை 28ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நான்கு நாட்கள் 100 ரூபாய் கட்டண தரிசனம் முற்றிலும் ஆக ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அன்றைய நாளில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இலவச தரிசனத்திற்கு மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here