கோவை இஎஸ் ஐ மருத்துவமனையில் முக ஸ்டாலின் ஆய்வு செய்தா. அவருடன் மாவட்ட ஆட்சியர், சுகாதார செயலர் உடன் இருந்தனர்.
கொரோனா தொறறால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை கவச உடையணிந்து சென்று ஸ்டாலின் நேரில் சந்தித்து நலன் விசாரித்தார்.
இந்தியாவிலேயே முதன்முதலாக ஒரு முதல்வர் இவ்வாறு நோயாளிகளை சந்தித்தது வரவேற்பை பெற்றுள்ளது.














