தமிழ் நாடு கொரோனா மையத்துக்கு உதயநிதி ஆய்வு By Thennadu - 15th May 2021 0 1200 Share on Facebook Tweet on Twitter கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் தற்காலிக சிகிச்சை மையத்துக்காக ராயப்பேட்டை வெஸ்லி மேல்நிலைப்பள்ளி மைதானத்தையை சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். அவருடன் மாநகராட்சி அதிகாரிகள் உடன் சென்றனர்.