கொரானாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. மேலும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இன்று முதல் நடைபாதை வியாபாரிகளுக்கு அனுமதி இல்லை என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஆனால் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் அருகே தெற்கு மடா தெருவில் நடைபாதை சாலையோர சந்தைகள் இன்றும் திறக்கப்பட்டுள்ளது .














