நெல்லை மாநகர காவல் ஆணையர் அன்பு மதுரை ஐஜிஆக (தென்மண்டலம்) பொறுப்பேற்கவுள்ளார். அதேபோல், நெல்லை டிஐஜி பிரவீன் குமார் அபிநபு சென்னை லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு டிஐஜியாக பொறுப்பேற்க உள்ளார்.

இந்த உத்தரவை கூடுதல் தலைமை செயலர் எஸ்கே பிரபாகர் பிறப்பித்துள்ளார்.















