ஜிஎம்ஏ ஃபிலிம்ஸ் சார்பில் ஜெயராஜ், விநாயக சுனில் ஆகியோர் தயாரிக்கும் ‘கிராண்மா’ தமிழ்,மலையாளம் ஆகிய மொழிகளில் தயாராகிறது. இது ஒரு ஹாரர் படம்.
சோனியா அகர்வாலுடன் ஸ்ரீதா சிவதாஸ், ஹேமந்த் மேனன், மாலா பார்வதி ஆகியோர் நடிக்கின்றனர். படத்தை சிஜின் லால் இயக்குகிறார.













