நெல்லை தாழையூத்து பகுதியில்உள்ள கிரஷரில் இருந்து லோடு ஏற்றி வந்த லாரி ஒன்று மனப்படை வீடு அருகே சாலையில் கவிழ்ந்தது. நல்ல வேளையாக டிரைவர் உயிர் தப்பினார்
மணப்படை வீடு பகுதியில் உள்ள சாலையில் இரு புறமும் உரை மரங்கள் வளர்ந்து ஆக்கிரமித்து இருப்பதால் இத்தகைய விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன. உடை மரங்களை அகற்றி சாலையை சீரமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் பிரவீன் பெரியசாமி தெரிவித்தார்.












