கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதல்வர் தொடங்கியுள்ள நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினரும் நிதியை தாராளமாக வழங்கி வருகின்றனர். நடிகர்களில் சிவகுமார் தமது குடும்பம் சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கினார்.
இப்போது நடிகர் அஜித் 2.5 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளார். ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் இதை வழங்கியுள்ளார்.