நாங்குநேரி, பணகுடி பகுதியில் கனமழை

0
870

தற்போது நாங்குநேரி, தளபதி சமுத்திரத்தில் கனமழை பெய்து வருகிறது.ஆனைகுளம் சுற்றுவட்டார கிராமங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
தணக்கர்குளம் ஊராட்சியில் இடியுடன் கூடிய மழைப் பொழிவு உள்ளது.
ராதாபுரத்திலும், பணகுடியிலும் பரவலாக மழை பெய்கிறது.
பாளை ரெட்டியார்பட்டியிலும் ஓரளவு மழை பெய்கிறது.

நேற்றும் இன்றும் நெல்லை , தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்த நிலையில் நேற்று பொய்த்தது. இன்று பெய்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here