கொரோனா நோயாளிகளிடம் குறைகேட்ட கலெக்டர்

0
1094


நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்காளான ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களிடம், சிகிச்சை , உணவு முறையாக வழங்கப்படுகிறதா. உதவி ஏதும் தேவைப்படுகிறதா என்று மாவட்ட ஆட்சியர் விஷ்ணு காணொளிக் காட்சி மூலம் கேட்டறிந்தார் .

கொரோனா சிகிச்சை பிரிவில் பணிபுரியும், பணியாளர்கள்,செவிலியர்கள்,மருத்துவர்களிடமும் வழங்கப்பட்டுள்ள வசதிகள் மற்றும் தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

மேலும், 7 கொரோனா சிகிச்சை மையங்களில் இணைதள இணைப்பு மூலம் மாவட்ட ஆட்சியர் கொரோனா சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் குறை கேட்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here