கோவில்பட்டி தொகுதியில் டிடிவி தினகரன் வெற்றி பெறுவார் என அமமுகவினர் நம்பியிருந்தனர். ஆனால், இரண்டம சுற்று முதலே அவர் பிந்தங்கி இருந்தார். கடம்பூர் ராஜு முன்னிலை வகித்தார். திமுக கூட்டணியின் மார்க்சிஸ்ட் வேட்பாளர் மூன்றாம் இடத்தில் இருந்தார்.
இந்த நிலையே 11 சுற்றுகள் எண்ணப்பட்டு வரும் இதுவரை உள்ளதால் தினகரன் பின்னடைவதாகவே கருத முடிகிறது.















