20 தொகுதிகளில் இதுவரை 3ஆவது இடம்: நாம் தமிழர் அசத்தல்

0
1289

நாம் தமிழர் கட்சியில் ஒருவரும் வெற்றி பெறும் வாய்ப்பு இல்லை என்றாலும், கடந்த தேர்தலை விட இப்போது அக்கட்சியின் வாக்கு வங்கியில் வளர்ச்சி கண்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி தமிழ்நாடு முழுவதும் 8 சுற்றுகளுக்கு மேல் பெரும்பாலான மையங்களில் வாக்கு எண்னப்பட்டுவிட்டன,

இதுவரை 20க்கு மேற்பட்ட தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி தொடர்ந்து 3ஆவது இடத்தை பிடித்துள்ளது. அமமுக, மநீமவை விட பல தொகுதிகளீல் அதிக வாக்குகளை பெற்றுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here