புயலுக்காக புரோக்ராமை மாற்றிய டிரம்ப்

0
647

அமெரிக்க அதிபர் டிரம்ப் போலந்துக்கு சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டிருந்தார். ஆனால், கெட்ட சகுனம் போல் டொரியன் புயல் அவரது பயணத்தில் குறுக்கிட்டது.
புளோரிடா மாநிலப்பகுதி கடலில் நிலைகொண்டுள்ள டொரியன் நகரை நெருங்கும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே, மோடி தனது சுற்றுப்பயணத்தை ரத்து செய்தார். அவருக்கு பதிலாக துணை அதிபர் செல்வார் என கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here