சாத்தான்குளம் அருகே இன்ஸ்பெக்டர் உதவியுடன்கொல்லப்பட்ட வாலிபரின் தாய் அதிர்ச்சி மரணம்

0
1255

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சொக்கன்குடியிருப்பு ஊரைச்சார்ந்த தனிஸ்லாஸ் மகன் செல்வன் கடந்த 17ஆம் தேதி

காரில் கடத்தி கொலை செய்யப்பட்டார். கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அ.தி.மு.க பிரமுகர் திருமணவேல் தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் மற்று மற்றும் 4 நபர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய ப்பட்டுள்ளது.

தற்பொழுது
சி.பி.சி.ஐ.டி போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகன் இறந்த துக்கம் தாங்காமல் இன்று இரவு சற்று முன் செல்வன் அம்மா எலிசபெத் இறந்து விட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here