:
நெல்லையில் இன்று இடி மின்னலுடன் பெய்த கனமழையால் மின்னல் தாக்கி மேலப்பாளையம் நடராஜ புரத்தைச் சேர்ந்த காளீஸ்வரி, முத்துமாரி என்ற இரண்டு பெண்கள் உயிர் இழந்தனர். மேலும் ஒரு பெண் படுகாயத்துடன் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.