சசிகலாவிடம் பேசினால் நடவடிக்கை – அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் எச்சரிக்கை

0
1109

அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் ராயப்பேட்டை நடைபெற்றது. இதில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஓபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். கொறடாவாக எஸ்பி வேலுமணி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதில், அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி , முன்னாள் அமைச்சர் கள்ளக்குறிச்சிஆனந்தன், முன்னாள் எம்பி ஈரோடு சின்னச்சாமி உட்பட 16 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

கூட்டத்துக்கு பின் ஓபிஎஸ், ஈபிஎஸ் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், ‘சசிகலாவுடன் அதிமுகவினர் யாரேனும் உரையாடினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here