பேரணாம்பட்டு கள்ளிச்சேரி பகுதியை சேர்ந்த சாராய வியாபாரி முத்துவை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து சென்றனர்.
ஆனால், செல்லும் வழியில் முத்து தப்பி ஒடிவிட்டார். போலீசார் தேடி வருகின்றனர்.