ஊரடங்கு நீட்டிப்பு

0
1126

தமிழகத்தில் ஏற்கனவே பிறப்பித்த ஊரடங்கு முடியும் தருவாயில் வரும் 30ஆம் தேதி வரைஅது நீட்டிக்கப்பட்டுள்ளது. அரிசி, பருப்பு முன்பு போல் ரேஷன் கடையில் வழங்கப்படும். அமைப்பு சாரா தொழிலாளருக்கு உதவி தொகை வழங்கப்படும். பேக்கரி திறந்திருக்கும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here