உள்ளாட்சி தேர்தல் தடையில்லை

0
1621

திமுக மற்றும் எதிர்கட்சியினர் தொடர்ந்த வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உள்ளாட்சி தேர்தலை நடத்த தடை இல்லை. 2011 மக்கள் தொகை வாக்கெடுப்பை பின்பற்றி தேர்தல் நடத்தலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here