பெண் மருத்துவரை எரித்துக்கொன்ற 4 பேர் சுட்டுக்கொலை

0
1033

தெலங்கானாவில் பெண் மருத்துவரை பாலியல் வன்புணர்வு செய்து எரித்துக்கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரும் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
முகமது பாஷா, கேசவலு, சிவா, நவீன் ஆகிய நால்வரே அவர்கள். குற்றம் நடந்த இடத்துக்கு அழைத்துச்சென்றபோது தப்பிச்செல்ல முயன்றபோது சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here