வேட்பு மனு வாங்காதீர்

0
1560

உச்சநீதிமன்றத்தில் திமுக தொடுத்த வழக்கில் இன்று தீர்ப்பு வரவிருக்கும் நிலையில், இன்று அறிவித்தபடி ஊரக உள்ளாட்சி அமைப்புக்கு வேட்பு மனுக்கள் வாங்கவேண்டாம். மறு உத்தரவு வரும் வரை வேட்பு மனுக்கள் வாங்கவேண்டாம் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இன்று வேட்பு மனு விநியோகிப்பதாகவே கூறப்பட்டிருந்தது. அதை விநியோகிக்கவும் வாய்ப்பில்லை என தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here