தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பெருங்குளத்தில் தற்போது தண்ணீர் அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலையில் அந்தப் பகுதியில் நாமக்கோழி, நீர்க்காகம், போன்ற பறவைகளின் வருகை அதிகரித்து வருகிறது. எனவே இதனை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அந்தப் பறவைகளை வியந்து பார்த்து வருகின்றனர்.









