கள்ளக்குறிச்சி: தமிழகத்தின் 34ஆவது மாவட்டம் தொடக்கம்

0
554

பெரிய மாவட்டமாக இருந்த விழுப்புரத்தை இரண்டாக பிரித்து புதிதாக தமிழகத்தின் 34ஆவது மாவட்டமாக கள்ளக்குறிச்சியை உருவாக்கியுள்ளது அரசு.
இந்த கள்ளக்குறிச்சி மாவட்ட தொடக்க விழா இன்று சாமியார்மடத்தில் நடந்தது. முதல்வர் தொடங்கிவைத்தார். துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொன்டனர். நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here