இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு

0
437

நாம் தமிழர் கட்சி சார்பில் விக்கிரவாண்டியில் கு.கந்தசாமியும், நாங்குநேரியில் ராஜ நாராயணனும் போட்டியிடுகின்றனர். புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் பிரவினா மதியழகன் போட்டியிடுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here