உலகம் இலங்கை: கட்சி பதவியில் இருந்து சஜித் விலகல் By Thennadu - 17th November 2019 0 784 Share on Facebook Tweet on Twitter இலங்கை தேர்தலில் தோல்வி முகம் கண்ட ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாச, தனது தோல்வியை ஒப்புக்கொண்டதோடு, கோத்தபயவுக்கும் பாராட்டு தெரிவித்தார். சிறிது நேரத்தில் ஐக்கிய தேசிய கட்சி துணைத்தலைவர் பதவியிலிருந்தும் தான் விலகுவதாக அறிவித்துள்ளார்.