தமிழ்நாட்டில் வரும் டிசம்பர் 27 மற்று ம்2மாம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தமிழக அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
சென்னை கோயம்பேடு தேர்தல் ஆணைய அலுவலகத்தில் பழனிச்சாமி வருவாய், கல்வி, காவல் உள்ளாட்சி அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தியபின்பு இந்த பரிந்துரையை வழங்கியுள்ளது. இதற்காக பள்ளி தேர்வுகளை டிசம்பர் 23ஆம்தேதிக்குள் நடத்துமாறு கல்வி அலுவலர்களுக்கு தேர்தல் ஆணையம் ஆலோசனை கூறியுள்ளது.












