இலங்கைக்கு எதிரான முதல் டி 20: இந்தியா 38 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

0
536

முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் அடித்து. இதில் சிறப்பாக வில்யாடிய சூரிய குமார் யாதவ் அரைசதம் அடித்தார்.


பின்னர் விளையாடிய இலங்கை அணி நல்ல துவக்கம் கொடுத்தாலும் மிடில் ஆர்டர் சொதப்பியதால் விக்கெட்டுகளை மல மலவென இழந்தது. இறுதியில் 18.2 ஓவர்களில் 126 ரங்களுக்கு ஆல் அவுட் ஆனது. சிறப்பாக பந்து வீசிய புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here