தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுவையில் காமராஜ்நகர் தொகுதியில் சட்டமன்ற இடைத்தேர்தல் விறுவிறுப்பாக தொடங்கியது. கால இ9 மணி நிலவரப்படி காமராஜ் நகர் தொகுதியில் 9.66{7a0882499a9dac11d1a5e618ecfeec8f2b279bdf1fc3589101913219fc8b42ec}ம், விக்கிரவாண்டியில் 12.84{7a0882499a9dac11d1a5e618ecfeec8f2b279bdf1fc3589101913219fc8b42ec}ம், நாங்குநேரியில் 18.41{7a0882499a9dac11d1a5e618ecfeec8f2b279bdf1fc3589101913219fc8b42ec} வாக்குப்பதிவு நடந்தது.
நாங்குநேரியில்தான் வாக்குக்கு விலை அதிகம் என்பதால் அது பதிவில் முன்னிலையில் இருக்கிறது. இங்கு அதிமுகவினர் ரூ.2 ஆயிரமும், காங்கிரசார் ரூ. ஆயிரமும் வழங்கியுள்ளனர். தொண்டு நிறுவன பிரதிநிதிகள், மகளிர் குழுவினர் கடைசி 10 நாட்கள் தீவிரமாக களப்பணியாற்றினர். விக்கிரவாண்டியில் அதிமுக மட்டும் ரூ.2 ஆயிரம் வழங்கியுள்ளது. திமுக குறிப்பிட்ட இடங்களில் மட்டும் ரூ. ஆயிரம் அளித்துள்ளது. இதனால் ஜனநாயக கடமையைஆற்ற பொதுமக்கள் ஆர்வம் கொண்டுள்ளனர்.
புதுவை காமராஜ் நகரில் உள்ள சாமியார் பிள்ளை தோட்டத்தில் காங்கிரசார் தீபாவளி சிறப்பு பரிசு டோக்கன் விநியோகித்ததால் அதிமுக, என்.ஆர். காங்கிரசார் மறியலில் ஈடுபட்டனர்.














