ஜார்க்கண்டில் டால்டன்கஞ்ச் நகரில் சக்தி கேந்திர சம்மேளனம் என்ற நிகழ்ச்சியில் மாநில முதல் அமைச்சர் ரகுபர்தாஸ் கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசும்பொழுது, ஓர் அடிமட்ட தொண்டன் கூட மிக உயர்ந்த இடத்திற்கு வரமுடியும் என்பது மற்ற கட்சிகளை போன்று இல்லாமல் பா.ஜ.க.விலேயே சாத்தியப்படும் என கூறினார்.
இதேபோன்று, எங்களது கட்சியில் தேநீர் விற்பவரின் மகன் கூட பிரதமராக முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.












