சென்னை நுங்கம்பாக்கத்தில் மாநகர ஆணையர் ககந்தீப்சிங் பேடி பேட்டியளித்தார்.
அப்போது, ‘ கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டுத்தனிமையில் இருப்பவர்களுக்கு தொலைபேசி மூலம் ஆலோசனை வழங்க 18 மருத்துவர்கள் அடங்கிய குழு உள்ளது. ஊரடங்கு காலத்தில் திறக்கப்பட்ட 57 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
மின்மயானங்களை பார்வையிட்டேன். அவற்றை கண்காணிக்க சிசிடிவி காமிரா பொருத்தப்படுகிறது. மின் மயானங்களை 24 மணீ நேரமும் இயக்க முடியாது” என்றார்.