தமிழ் நாடு திருவண்ணாமலை திருக்கார்த்திகை கொடியேற்றம் By Thennadu - 10th November 2021 0 903 Share on Facebook Tweet on Twitter திருவண்ணாமலையில் புகழ்பெற்ற அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் திருக்கார்த்திகை திருவிழா பெரிய அளவில் கொண்டாடப்படும். விழா இறுதி நாளில் மகா தீபம் ஏற்றப்படும். அத்தகைய புகழ்பெற்ற கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு இன்று கொடியேற்றம் நடைபெற்றது.