முதல் வெற்றிஅறிவிப்பு: வந்தவாசி திமுக வால்பாறை அதிமுக

0
1194

வந்தவாசி தொகுதியில் திமுக வேட்பாளர் அம்பேத் குமார் , தன்னை எதிர்த்துப் போட்டியிடுபவரை விட சுமார் 26 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார். எண்ணவேண்டிய வாக்குகள் சுமார் 19 ஆயிரமே இருப்பதால் அவர் வெற்றி உறுதியாகிறது.

வால்பாறை தொகுதியில் அதிமுஅக் வேட்பாளர் அமுல் கந்தசாமி 12 ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் இருக்கிறார். எண்ணப்படவேண்டிய வாக்குகள் சுமார் 10 ஆயிரமே இருப்பதால் அவரது வெற்றி உறுதிப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here