கொள்ளையன் முருகன் தொடர்பு: மரண பயத்தில் முன்னணி நடிகை

0
653

லலிதா நகை கடை கொள்ளையடித்த முருகன் தனது சகோதரி மகன் சுரேஷை கதாநாயகனாக்கி தெலுங்கு பட்ம எடுத்தது பழைய கதை. அப்போது நடிகைகளுடன் ஏற்பட்ட தொடர்பால் ஏப்பு நோய்க்கு (எய்ட்ஸ்) ஆளாகியுள்ளான்.
இந்த விடயம் தெரியாமல் அவருடன் தொடர்பு கொன்ட தெலுங்கு முன்னணி இளநடிகை எய்ட்ஸ் பீதியில் நடுங்கிக்கொண்டிருக்கிறாராம். அந்த நடிகை தமிழிலும் சில படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். அவரை பட வாய்ப்புக்காக அணுகிய முருகன், தான் தொழிலதிபர் என்று ஏமாற்றி, திருடிய நகை சிலவற்றை அன்பளிப்பாக கொடுத்திருக்கிறார். கால் ஷீட் பிரச்சினையால் நடிக்க முடியாத நடிகை, முருகன் கொடுத்த நகைக்காக ஓர் இரவை அவருக்காக ஒதுக்கியுள்ளார். இப்போது அந்த ஒருநாள் லீலையால் தனக்கு வாழ்நாளே தொலைந்துபோனதாக நினைத்து துடித்துக்கொண்டிருக்கிறாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here