பள்ளி மாணவர்களை வரவேற்ற சட்டமன்ற உறுப்பினர் – மதுரை புதுமை

0
711

தமிழ்நாட்டில் 500 நாட்களுக்கு பின், 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. இந்நிகழ்வையொட்டி, மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் , சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ. வெங்கடேசன் பள்ளிக்கு வந்த மாணவிகளை வரவேற்றார்.

அத்துடன் மாணவிகளுக்கு பேனா மற்றும் இனிப்பு வழங்கி வாழ்த்தினார் .
இதில், தலைமை ஆசிரியை ஷர்மிளாதேவி கலந்துகொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here