மத்தியஆரசு ஊழியருக்கு கடந்த 9ஆம்தேதி அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. அதையடுத்து மாநில அரசும் 5{7a0882499a9dac11d1a5e618ecfeec8f2b279bdf1fc3589101913219fc8b42ec} அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்துள்ளது. தற்போது 12{7a0882499a9dac11d1a5e618ecfeec8f2b279bdf1fc3589101913219fc8b42ec} ஆக இருக்கும் அகவிலைப்படி இனி, 17{7a0882499a9dac11d1a5e618ecfeec8f2b279bdf1fc3589101913219fc8b42ec} ஆக அதிகரித்து வழங்கப்படும்.
கடந்த ஜூலை முதல் இந்த உயர்வை கணக்கிட்டு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Home தமிழ் நாடு அரசு ஊழியருக்கு 5{7a0882499a9dac11d1a5e618ecfeec8f2b279bdf1fc3589101913219fc8b42ec} அகவிலைப்படி உயர்வு













