கர்நாடக முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வராவின் தனி செயலாளர் ராஜேஷ். இவர் இன்று திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொன்டார்.
பரமேஸ்வராவின் வீடு, தொழில் நிறுவனங்களில் வருமான வரி சோதனை இரு நாட்களாக நடந்தது. பரமேஸ்வராவுக்கு சொந்தமான இடங்களில் இருந்து ரூ.4.5 கோடி பணம் அதிகாரிகள் கைப்பற்றினர். ராஜேஷின் வீட்டிலும் சோதனை நடந்தது.
இந்த சூழலில் தற்கொலை செய்துகொண்டதால் ராஜேஷ் மரணம் அங்கு பரபரபபி ஏற்படுத்தியுள்ளது.












