: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று காலை 8.30மணிக்கு தூத்துக்குடி வாகைக்குளத்திிற்கு விமானத்தில் வந்தார்்.பின்னர் நாகர்கோவிலில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு புறப்பட்டு சென்றார்.
இதற்கிடையில் நாங்ககுநேரி சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலதேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள்23, 24 ஆம் தேதிகளில் மனு பெறலாம் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் ஆயிரம் ரூபாய் செலுத்தி விருப்ப மனுவை பெறலாம். பூர்த்தி செய்த மனுவை செப்டம்பர் 25 மாலை 6 மணிக்கு நெல்லை அலுவலகத்தில் வழங்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் அழகிரி அறிவித்துள்ளார்.